Depression self-test (PHQ-9)மனச்சோர்வு சுய பரிசோதனை (PHQ-9)
Contact Counsellor Todayஇன்றே கவுன்சிலரைத் தொடர்பு கொள்ளுங்கள்
You said that in the past week you had thoughts that you would be better off dead, or of hurting yourself. You do not have to carry this alone. Call or WhatsApp Chakkaravarthy RK, 74024 67044.
இறந்து விடுவதே மேல் அல்லது உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளும் எண்ணங்கள் கடந்த வாரத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் தனியாக இல்லை. அழைக்கவும் அல்லது WhatsApp செய்யவும்: 74024 67044.
What your score meansஉங்கள் மதிப்பெண்ணின் பொருள்
How your score was calculatedமதிப்பெண் எப்படிக் கணக்கிடப்பட்டது
| # | Questionகேள்வி | Your answerஉங்கள் பதில் | Pointsமதிப்பெண் |
|---|---|---|---|
| Totalமொத்தம் | |||
| Scoreமதிப்பெண் | Levelநிலை |
|---|
Sessions with Chakkaravarthy RK are in Tamil or English, in person in Neyveli or online from anywhere. Counselling does not replace a doctor; if your score is high, please see one too.சக்கரவர்த்தி RK உடனான அமர்வுகள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில், நெய்வேலியில் நேரில் அல்லது எங்கிருந்தும் ஆன்லைனில். கவுன்சிலிங் மருத்துவருக்கு மாற்று அல்ல; மதிப்பெண் அதிகமாக இருந்தால் மருத்துவரையும் பாருங்கள்.